வேலைவாய்ப்பு

ரூ,15 ஆயிரம் சம்பளத்தில் படை வீரர் நல வாரியத்தில் வேலை 8-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக இறுக்கு வேண்டும்!

Published

on

இந்திய ராணுவ படை வீரர்கள் நல வாரியத்தில் பணிக்கான காலியிடங்கள் 73 (பொது-47, ஒபிசி-11, எஸ்டி-15) விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: இந்திய ராணுவ படை வீரர்கள் நல வாரியம்

வேலை: Safaiwala

வயது: 1.11.2018 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதிக்கீட்டு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

மாதம் சம்பளம்: ரூ.15,500.

கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதை இணையத்தில் செலுத்த வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிய www.mponline.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் கடைசித் தேதி: 28.10.2018.

Trending

Exit mobile version