Connect with us

தமிழ்நாடு

அனைத்து நூலகங்களிலும் விரைவில் வைஃபை வசதி: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

Published

on

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக, கடந்த ஜனவரி மாதம் 500 அரசு நூலகங்களில் வைஃபை (Wi-Fi) சேவை அமைக்கப்பட்டது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தில், அந்தியூர் பகுதியில் இருக்கும் நூலகத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தித் தர முடியுமா என்றும், கம்பம் தொகுதியில் இருக்கும் நூலகங்கள் சிதலமடைந்து உள்ளதால், அதனைப் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஜி வெங்கடாசலம் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் கேள்வி எழுப்பினர்.

நூலகங்களில் வைஃபை வசதி

சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் மாணவர்களின் கல்விப் படிப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில், 2022-2023 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், கிராமப்புற நூலகங்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கில், WiFi வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக, அரசு நூலகங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் முதற்கட்டமாக சுமார் 500 நூலகங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக அனைத்து அரசு நூலகங்களுக்கும் வைஃபை வசதிகள் அமைத்து தரப்படும் என்றும் கூறினார்.

மேலும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியில் இருந்து சிதிலமடைந்த மற்றும் புதிய நூலகங்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கை வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சினிமா7 hours ago

கஸ்டடி பார்த்து கஷ்டப்பட்ட ரெடியா? இன்னும் ரெண்டு நாளில் ஓடிடியில் ரிலீஸ்!

சினிமா7 hours ago

ஜெயிலர் ரஜினிகாந்த் உடன் போட்டிப் போடும் ஜெயம் ரவி.. இறைவன் ரிலீஸ் எப்போ தெரியுமா?

சினிமா1 day ago

லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 2 வருது.. காமக் கதையில் தமன்னா, கஜோல், மிருணாள் தாகூர்!

சினிமா1 day ago

ஒரே காவிக்கொடி.. ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரண்ட ஒரு லட்சம் பக்தாஸ்!

சினிமா3 days ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா3 days ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா3 days ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா3 days ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா4 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா5 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா5 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா5 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா6 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா6 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா6 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா3 days ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா3 days ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா4 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா3 days ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா1 day ago

ஒரே காவிக்கொடி.. ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரண்ட ஒரு லட்சம் பக்தாஸ்!

%d bloggers like this: