இனி பாரதி கண்ணம்மா இவர்தான்.. பெயர் என்ன?

பாரதி கண்ணமா சீரியலில் இனி வினுஷா தேவி தான் கண்ணம்மா என்ற ப்ரோமோ இன்று வெளியானது.

வினுஷா தேவி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 

வினுஷாவின் வயது இப்போது 26.

சீரியல் மட்டுமல்லாமல் இவர் என்4 என்ற படத்திலும் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் மாடலிங்கும் வினுஷா செய்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி வெளியேறியுள்ளதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

பிற சீரியல்கள் போல இல்லாமல் பாரதி கண்ணம்மா சீரியலில் பழைய காட்சிகளிலும் வினுஷாவை நடிக்க வைத்து மேட்ச் செய்துள்ளனர்.

ப்ரோமோவை பார்க்கும் போது கிட்டத்தட்ட வினுஷா கண்ணம்மாவை மெட்ச் செய்துள்ளது போலவே உள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியல், கணவன் - மனைவி இடையில் ஏற்படும் சந்தேகம். 

அதன் பின் அந்த பெண்ணிற்கு ஏற்படும் நிலை என்ன என்பதை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.