ஹோண்டா நிறுவனத்தின் டியோ 125, 123 சிசி எஞ்சின் பவருடன் வருகிறது. எக்ஸ் ஷோ ரூம் விலை ரூ. 84,851 என விற்பனை செய்யப்படுகிறது.
டிவிஎஸ் ஜூப்பிட்டர் 113 சிசி எஞ்சின் பவருடன் வருகிறது. இதன் எக்ஸ் ஷோ ரூம் விலை 74,691 ரூபாயாக உள்ளது.
125 சிசி எஞ்சின் பவருடன் வரும் யமஹா ஃபேசினோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 64 கிமி மைலேஜ் வழங்குகிறது, இதன் எக்ஸ் ஷோ ரூம் விலை 79,900 ரூபாயாகும்.
சுசூகி அக்செஸ் 125, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 64 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் இந்தியாவின் சிறந்த பெர்ஃபாமஸ் ஸ்கூட்டராக உள்ளது. இதை எக்ஸ் ஷோ ரூம் விலை 80,700 ரூபாயாகும்.
ஹோண்டா நிறுவனத்தின் மற்றோரு தயாரிப்பான ஆக்டிவா, இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டார். இதன் எக்ஸ் ஷோ ரூம் விலை ரூ. 76,684.