டிவிட்டரில் டாப் 10 தமிழ் நடிகர்கள்!

Twitter

டிவிட்டரில் அதிக நபர்கள் எந்த நடிகர்களைப் பின்பற்றுகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் கவுரவமாக பார்க்கப்படுகிறது. டிவிட்டரில் அதிக நபர்களால் பின்பற்றப்படும் டாப் 10 தமிழ் நடிகர்கள் பட்டியல்.

Twitter

10) கார்த்தி நடிகர் கார்த்தியை டிவிட்டரில் 2.1 மில்லியன் அதாவது 21 லட்சம் நபர்கள் பின்பற்றுகிறார்கள்.

Twitter

9) விஜய் ரஜினிக்கு அடுத்து வசூலில் சாதனை படைத்து வரும் தளபதி விஜய்யை 3.3 மில்லியன் அதாவது 33 லட்சம் நபர்கள் பின்பற்றுகின்றனர்.

Twitter

8) ஜெயம் ரவி தனி ஒருவன், அடங்க மறு, டிக் டிக் டிக் என வித்தியாசமான படங்களில் நடித்து வரும் ரவியை 3.6 லட்சம் அதாவது 36 லட்சம் நபர்கள் பின்பற்றுகிறார்கள்.

Twitter

7) சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் சித்தார்த்துக்கு ரசிகர்கள் உள்ளனர். அவ்வப்போது அரசியல் டிவிட்களை செய்தும் சர்ச்சைகளைக் கிளப்புவார். இவரை 46 லட்சம் நபர்கள் டிவிட்டரில் பின்பற்றுகின்றனர்.

Twitter

6) ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ 59 லட்சம் நபர்கள் டிவிட்டரில் பின்பற்றுகிறார்கள்.

Twitter

5) ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் இப்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரை 61 லட்சம் நபர்கள் டிவிட்டரில் பின்பற்றுகிறார்கள்.

Twitter

4) சிவகார்த்திகேயன் குறைந்த காலத்தில் தமிழ் திரை உலகில் வேகமாக வளர்ந்த ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் தான். இவரை டிவிட்டரில் 67 லட்சம் நபர்கள் பின்பற்றுகிறார்கள்.

Twitter

3) கமல்ஹாசன் படங்கள் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஒரு ரவுண்ட் வந்துகொண்டு இருக்கிறார். இவரை டிவிட்டரில் 68 லட்சம் நபர்கள் பின்பற்றுகிறார்கள்.

Twitter

2) சூர்யா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்துள்ள நடிகர் சூர்யாவை 70 லட்ச்சம் நபர்கள் டிவிட்டரில் பின்பற்றுகிறார்கள்.

Twitter

1) தனுஷ் தமிழ், இந்தி, ஹாலிவுட் என பிசியாக உள்ள நடிகர் தனுஷை 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பின்பற்றுகிறார்கள்.

Twitter

5) ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் இப்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரை 61 லட்சம் நபர்கள் டிவிட்டரில் பின்பற்றுகிறார்கள்.