ஓணம் ஸ்பெஷல்..

கேரளா புடவையில் தமிழ் நடிகைகள்!

நயன்தாரா ராஜா ராணி படத்தில் தன் தோழி திருமணத்தின் போது அழகிய புன்சிரிப்புடன் கேரளா புடவையில் தோன்றிய காட்சி.

ஓணம் ஸ்பெஷல், ஹாட்டாக கேரளா புடவையில் போட்டோ ஷூட் நடத்திய அமலா பால்.

கேரளா புடவையில் இடுப்பைக் கட்டி ரசிகர்களை மயக்கும் ஷிவானி நாராயணன்.

ஓணம் புடவையில் அழகாய் சிரிக்கும் கீர்த்தி சுரேஷ்.

அழகிய ஓணம் புடவையில் பூங்காவில் அமர்ந்திருக்கும் மடோனா செபாஸ்டின்.

கேரளா புடவையில் அழகாய் சிரிக்கும் அசின்.

ஓணம் புடவையில் ஒய்யாரமாய் போஸ் கொடுக்கும் இனியா.

கேரளா புடவையில் வெட்கத்துடன் மச்சான்ஸ் நமிதா.

கேரளா புடவை, மல்லிகைப் பூ, கடற்கரையில் காற்று வாங்கும் மலர் டீச்சர், ரவுடி பேபி சாய் பல்லவி.

நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் கேரளா புடவையில் சமந்தா.

கோலம் போட்டு அழகிய சிரிப்புடன் ஓணம் கொண்டாடிய திவ்ய தர்ஷினி.

ஓணம் புடவையில் அழகாய் போஸ் கொடுக்கும் ஐஷ்வர்யா மேனன்.

செல்ல நாய் குட்டியுடன் ஓணம் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்.

சுவையான பாயசத்துடன் ஓணம் கொண்டாடிய மளவிகா மோகனன்.