ஆயிரம் கோடி வசூல்.. கொண்டாட்டத்தில் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர்!

மார்ச் 24-ம் தேதி ரிலீஸ் ஆன ஆர்.ஆர்.ஆர் படம் இரண்டு வாரத்தில் 1000 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

ஆர்.ஆர்.ஆர் படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்ததை பாலிவுட் நடிகர்கள், நடிகைகளுடன் கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.

1000 கோடி வசூல் கொண்டாட்டத்தில் ராம் சரன், எஸ்.எஸ்.ராஜமவுளி, ஜுனியர் என்டிஆர்.

கை கோர்த்து நிற்கும் ஜுனியர் என்.டிஆர், ராம் சரன்.

டெல்லியில் நடந்த பார்ட்டியில் அமீர் கான்.

சிவப்பு உடையில் ஆர்.ஆர்.ஆர் வசூல் கொண்டாட்டத்தில் ஹுமா குரேஷி.

ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினரை வணங்கிய கரன் ஜோஹர்.

எஸ்.எஸ்.ராஜமவுளியுடன் கரன் ஜோஹர், ஜாவித் அக்தர்.

ஆர்.ஆர்.ஆர் வசூல் கொண்டாட்டத்தில் ஜானி லீவர், துஷார் கபூர்