நான்  à®•à®°à¯à®ªà¯à®ªà®®à®¾à®• இருக்கேன் - நாம் இருவர் நமக்கு இருவர் ராஷ்மி ஜெயராஜ்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் ராஷ்மி ஜெயராஜ்

சன் டிவியில் செல்வ மகள் சீரியலிலும் இவர் நடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ரிச்சு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவரது திருமணம் காதல் திருமணம் இல்லை. நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

இவர் விமான ஓட்டியாக பணிபுரிந்து வருகிறார்.

இப்போது ராஜ் பார்வை சீரியலில் ராஷ்மி நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது தான் 5 மாதம் கர்ப்பமாக உள்ளேன் என அறிவித்துள்ளார் ராஷ்மி.

ஒரு குழந்தைக்காக 9 மாதம் காத்திருப்பது ஒன்று நீண்ட தூரம் இல்லை என ராஷ்மி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்மிக்கு நாமும் அவரது ரசிகராக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.