மாளவிகா மோகனன் பிறந்தநாள் கொண்டாட்ட படங்கள்!

ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் விஜய்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார்.

இப்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

ஆகஸ்ட் 4-ம் தேதி மாளவிகா மோகனன் தனது 28வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இப்போது அந்த படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மாளவிகா மோகனன் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி என தெரிவித்து இருந்தார்.

மாளவிகாவின் அழகிய கூதலுக்கு இந்த ஆட்டுப் பால் ஷாம்புவும், முடி சீரமும் தான் காரணமாம்.

மாளவிகாவின் அழகிய கூதலுக்கு இந்த ஆட்டுப் பால் ஷாம்புவும், முடி சீரமும் தான் காரணமாம்.

லெதர் ஆடையில் குதிரைப் போல அழகாய் போஸ் கொடுக்கும் மாளவிகா.

சூரிய ஒளியில் ஸ்ட்ரெட்சிங் செய்யும் மாளவிகா மோகனன் .