தொப்பையைக் குறைக்க உதவும் எளிமையான உடற்பயிற்சிகள்!

உடலில் கெட்ட கொழுப்பு சேருவது ஆபத்தானது. இந்த ஆபத்தைக் குறைக்க கார்டியோ மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சிகள் உதவுகின்றன.

உடலில் கெட்ட கொழுப்பு சேருவது ஆபத்தானது. இந்த ஆபத்தைக் குறைக்க கார்டியோ மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சிகள் உதவுகின்றன.

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், கட்டுமஸ்தான உடலமைப்பைப் பெற விரும்புபவர்கள் என அனைத்து வயதினரும் கார்டியோ அல்லது ஏரோபிக் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

பர்பி உடற்பயிற்சி

உடலை வலிமை பெற வைக்கும் உடற்பயிற்சி பர்பி. இதை செய்ய உபகரணங்கள் ஏதும் தேவையில்லை.

ஸ்கிப்பிங்

தினமும் ஸ்கிப்பிங் செய்வதால் வழுவான உடலமைப்பு கிடைக்கும். மூளை, உடல் பாகங்கள் இரண்டும் சம ஒருங்கிணைப்பில் செயல்பட்டு ஒத்திசைவில் இருக்கும்.

Always recess

ஜம்பிங் ஜாக்ஸ்

கால், கைகளை மேல்நோக்கி உயர்த்தி துள்ளிக்குதிக்கும் ‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சியை மேற்கொள்வது எலும்பு ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

Always recess

படி ஏறுதல்

தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய உடற்பயிற்சி. உங்கள் கால்கள் மற்றும் பின்புறத்தின் தசைகளின் திடத்தை மேம்படுத்தும்.

மலை ஏறுதல்

உடற்பயிற்சிகளைச் செய்யாமல் ஆர்வத்துடன் மலை ஏறுவதன் மூலம் உங்களின் உடலில் உள்ள கொழுப்புகளை வெறும் ஒரு மணி நேரத்தில் குறைக்க முடியும்.

Always recess

ஓடுதல்

தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், ஓடுதல் என்பது சிறந்த பயிற்சி ஆகும். ஏனெனில் ஓடுதல் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும்.

Always recess

முக்கிய குறிப்புகள்

தொப்பையைக் குறைக்க இந்த உடற்பயிற்சிகள் மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவதும் அவசியம்.