ஒலிம்பிக் ஹாக்கியில் இதுவரை இந்தியா பெற்ற பதக்கங்கள்!

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இன்று ஜெர்மனி அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்று உள்ளதை அடுத்து நாடே இந்திய அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறது.

இந்திய ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் தற்போதுதான் பதக்கம் வென்றுள்ளது.

முன்னதாக 1932ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம்

1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம்

1948ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம்

1952ஆம் ஆண்டு ஹெல்சின்கி ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம்

1956ஆம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம்

1960ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

1968ஆம் ஆண்டு மெக்சிகோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்

1972ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்

1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம்

40 ஆண்டுக்கு பிறகு 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்