ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல்  2022

10வது இடம் உதய் ஓடாக் நிறுவனம்: கோடாக் மஹிந்தரா வங்கி சொத்து மதிப்பு: 14.3 பில்லியன் டாலர்

9வது இடம் திலீப் ஷங்வி நிறுவனம்: சன் பார்மா சொத்து மதிப்பு: 15.6 பில்லியன் டாலர்

8வது இடம் குமார் பிர்லா நிறுவனம்: ஆதித்யா பிர்லா குழுமம் சொத்து மதிப்பு: 16.6 பில்லியன் சாலர்

7வது இடம் சாவித்ரி ஜிண்டால் நிறுவனம்: ஓ.பி.ஜிண்டால் குழுமம் சொத்து மதிப்பு: 17.7 பில்லியன் டாலர்

6வது இடம் லக்ஷ்மி மிட்டல் நிறுவனம்: அர்சலர் மிட்டல் சொத்து மதிப்பு: 17.9 பில்லியன் டாலர்

5வது இடம் ராதாகிஷன் தமானி நிறுவனம்: அவென்யூ சூப்பர் மார்க்கெட் (டி-மார்ட்) சொத்து மதிப்பு: 20 பில்லியன் டாலர்

4வது இடம் சைரஸ் பூனாவாலா நிறுவனம்: சீரன் இன்ஸ்டீட்யூட் ஆப் இந்தியா சொத்து மதிப்பு: 24.3 பில்லியன் டாலர்

3வது இடம் ஷிவ் நாடார் நிறுவனம்: ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் சொத்து மதிப்பு: 28.7 பில்லியன் டாலர்

2வது இடம் கவுதம் அதானி நிறுவனம்: அதானி போர்ட்ஸ் & SEZ சொத்து மதிப்பு: 90 பில்லியன் டாலர்

1வது இடம் முகேஷ் அம்பானி நிறுவனம்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சொத்து மதிப்பு: 90.7 பில்லியன் டாலர்

சன் டிவி குழுமம் தலைவரான கலாநிதி மாறன் 2.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 78வது இடத்தில் உள்ளார்.