ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக தர்ஷா  குப்தா..!

ரம்யா பாண்டியன் புடவையில் இடுப்பைக் காட்டும் வீடியோ சில வருடங்களுக்கு முன்பு வைரல் ஆனது.

அது போலவே இப்போது தர்ஷா குப்தாவும் புடவையில் அழகாக இடுப்பைக் காட்டும் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

தர்ஷா குப்தாவின் அந்த புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகி வருகிறது.

குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளராக தர்ஷா குப்தா பங்கேற்று இருந்தார்.

செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாகவும் தர்ஷா குப்தா நடித்து இருந்தார்.

அண்மையில் தர்ஷா குப்தா நடிப்பில் ருத்ரதாண்டவம் படம் வெளியானது. 

அதில் ரிச்சர்டுக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார்.

அதில் ரிச்சர்டுக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார்.

அவை மட்டுமல்லாமல் தந்துவிட்டேன் என்னை, ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட படங்களிலும் தர்ஷா குப்தா நடித்திருந்தார்.

நடிகைகள் வாய்ப்புக்காக இப்படி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவது குறிப்பிடத்தக்கது.