இன்றைய ராசிபலன்

(09/08/2021)

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள்.   à®ªà¯‹à®Ÿà¯à®Ÿà®¿ பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 7

மேஷம்

இன்று அரசுத் துறையிலிருந்து சலுகைகளைப் பெற குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக்  à®•à¯Šà®³à¯à®³à¯à®™à¯à®•à®³à¯.   à®‰à®¤à¯à®¤à®¿à®¯à¯‹à®•à®¤à¯à®¤à®¿à®²à¯ இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம்   à®šà¯†à®¯à¯à®µà®¤à¯ தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7

ரிஷபம்

இன்று வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி  à®ªà¯†à®±à¯à®µà¯€à®°à¯à®•à®³à¯. சகோதர, சகோதரிகள்   à®šà®Ÿà¯à®Ÿà¯†à®©à¯à®±à¯ உங்களை எடுத்தெறிந்து பேசிவிடலாம். அதனால் உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள  à®µà¯‡à®£à¯à®Ÿà®¾à®®à¯. அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்

இன்று யோகா, ப்ராணாயாமம்  à®ªà¯‹à®©à¯à®±à®µà®±à¯à®±à¯ˆ செய்து உடல் நலத்தையும், மன  à®µà®³à®¤à¯à®¤à¯ˆà®¯à¯à®®à¯  à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®¿à®•à¯à®•à¯Šà®³à¯à®µà¯€à®°à¯à®•à®³à¯. பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள்  à®…ருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி   à®¨à®²à®®à®Ÿà¯ˆà®µà®¾à®°à¯à®•à®³à¯. அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6

கடகம்

இன்று உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள். மற்றபடி எவருக்கும் உங்கள் பெயரில் பணம்   à®µà®¾à®™à¯à®•à®¿à®¤à¯ தர வேண்டாம். மேலும் அவசியமான பயணங்களையே மேற்கொள்ளவும். புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பழுப்பு அதிர்ஷ்ட எண்: 4, 5

சிம்மம்

இன்று பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். சிலருக்கு ரியச் எஸ்டேட்   à®¤à¯à®±à¯ˆà®•à®³à®¿à®©à¯ மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருநீலம் அதிர்ஷ்ட எண்: 5

கன்னி

இன்று வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது  à®µà®¿à®¯à®¾à®ªà®¾à®° விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல்   à®…திகாரிகள் சொன்ன வேலையை  à®šà¯†à®¯à¯à®¤à¯ முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக   à®‡à®°à¯à®•à¯à®•à¯à®®à¯. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஊதா அதிர்ஷ்ட எண்: 2, 3

துலாம்

இன்று கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  à®ªà¯‡à®šà¯à®®à¯à®ªà¯‹à®¤à¯   à®¨à®¿à®¤à®¾à®©à®¤à¯à®¤à¯ˆ கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வயலட், வெண்பட்டு அதிர்ஷ்ட எண்: 1, 2

விருச்சிகம்

இன்று பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு   à®‰à®£à¯à®Ÿà®¾à®•à¯à®®à¯. வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது. முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும்.   à®ªà®¤à®µà®¿à®•à®³à¯ˆà®¤à¯ தக்க வைத்துக்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 6

தனுசு

இன்று மற்றபடி முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள   à®µà¯‡à®£à¯à®Ÿà®¾à®®à¯. புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். உழைப்பு மட்டுமே   à®¨à®©à¯à®®à¯ˆà®•à®³à¯ˆà®•à¯ கொடுக்கும் என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 6

மகரம்

இன்று ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்தாலும் பண வரவுக்கு   à®¤à®¾à®®à®¤à®®à¯ ஏற்படலாம். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது   à®•à®µà®©à®®à¯ தேவை. தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும்.  à®šà¯†à®²à¯à®µà®®à¯ சேரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சை அதிர்ஷ்ட எண்: 2, 9

கும்பம்

இன்று வெளியூர்  à®ªà®¯à®£à®™à¯à®•à®³à¯ உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள்  à®ªà®²à®µà®¿à®¤à®™à¯à®•à®³à®¿à®²à¯à®®à¯ ஆதரவாக இருப்பார்கள். மன தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம்  à®…னுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 5

மீனம்