2017-ம் ஆண்டு இயக்குநர் அருண் பிரபுவின் அருவி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன்.

சொல்வதெல்லாம் உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பின்னால் நடப்பதை, கற்பனை கதையாக வைத்து அருவி படம் உருவாகி இருந்தது.

அதில் அதிதி பாலனின் நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

அருவி படத்தில் ஒரு துளி கூட கிளாமர் இல்லை.

அருவி படம் போலவே தொடர்ந்து இவரை நோக்கி கதைகள் வந்தன.

எனவே கதைகளைத் தேர்வு செய்து மட்டும் அதிதி நடித்து வருகிறார்.

இப்போது நிவின் பாலி ஜோடியாக ஒரு படத்தில் அதிதி பாலன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அதிதி பாலன் தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு பாவாடையை பறக்கவிட்டு, ஆட்டம் போட்டு போஸ் கொடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதை பார்த்த ரசிகர்கள் என்ன இவருமா இப்படி என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.