பிசாசு -2 வைரல் புகைப்படங்கள்

மிஷ்கின் இயக்கத்தில் விரைவில் ரிலீஸாக உள்ள படம் பிசாசு 2.

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

பிசாசு 2 படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு ரிலீஸாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிசாசு.

அந்த படத்தின் 2-ம் பாகம் பிசாசு 2 என உருவாகி வருகிறது.

ஆண்ட்ரியா இந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார்.

சென்ற ஆண்டே பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்தாலும் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது.

பிசாசு தோற்றத்தில் நடிகை ஆண்ட்ரியா. பிசாசு 2படம் விரைவில் திரைக்குவர உள்ளது.

கிட்டாருடன் ஆண்ட்ரியா.ஆண்டிரியா பல பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.