2வது சுற்றுக்கு தயாரான

நாடோடிகள் சாந்தினி!

நாடோடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாந்தினி தேவா.

இவர் ஒரு மலேசியத் தமிழ் நடிகர். அங்கும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நாடோடிகள் மட்டுமல்லாமல் 2ஜி ஸ்பெக்டர்ம், பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

திரைத் துறைக்கு வரும் முன் சாந்தினி மலேசியா சுற்றுலாத் துறையிலும், மலேசியாவின் தென் இந்தியத் தூதராகவும் இருந்துள்ளார்.

வெங்கட் பிரபு, பிரேம் ஜி அமரனுடன் நடிகை சாந்தினி.

மறைந்த பாடகர் à®Žà®¸à¯à®ªà®¿à®ªà®¿ உடன் நடிகை சாந்தினி.

நாடோடிகள் படத்தின் ஓட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக இருந்0த இவருக்கு அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இப்போது மீண்டும் தமிழ்த் திரை உலகில் இரண்டாவது ஆட்டத்துக்கு நடிகை சாந்தினி தயாராகியுள்ளார்.

நாடோடிகள் படத்தில் சாதாரண அழகில் இருந்த இவர் நிஜத்தில் படு அழகாக இருக்கிறார்.