சினிமா

பக்கா திரில்லர் ஆக்‌ஷன் பேக்கேஜ்!….‘வீரமே வாகை சூடும்’ பட டிரெய்லர் வீடியோ..

Published

on

து.ப. சரவணன் இயக்கியுள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இப்படத்தில் நடிகர் விஷால் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

பக்கா ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். இப்படத்தை விஷாலே தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Veeramae Vaagai Soodum Official Trailer | Vishal | Yuvan Shankar Raja | Thu.Pa.Saravanan

 

 

 

 

Trending

Exit mobile version