Connect with us

சினிமா செய்திகள்

மனைவியை விவாகரத்து செய்தார் இசையமைப்பாளர் டி இமான்!

Published

on

பிரபல இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

திரை உலகில் அவ்வப்போது பிரபலங்கள் தங்களது துணையை விவாகரத்து செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் பிரபல இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மனைவி மோனிகா ரிச்சார்ட் என்பவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 2008 ஆம் ஆண்டு இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது டி இமான் தனது விவாகரத்து குறித்த அறிவிப்பில் நாங்கள் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டோம் என்றும் இனி நாங்கள் கணவன் மனைவியாக இல்லை என்றும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை தொடர அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?