தமிழ்நாடு

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 300ஐ நெருங்கியதால் பரபரப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து நிலையில் இன்றும் 600ஐ நெருங்கியுள்ளது. . இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 596

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34,60,182

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 295

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 31

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 0

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 38,026

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 217

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 34,19,083

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 15,953

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,68,70,528

Trending

Exit mobile version