வணிகம்

ஆபரணத் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தைத் தாண்டியது (31/12/2022)!

Published

on

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (31/12/2022) கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, 5,130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 41,040 ரூபாயாக உள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,532 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 20 பைசா குறைந்து, 74.30 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 74,300 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

 

Trending

Exit mobile version