வணிகம்

இன்று தங்கம் விலை குறைந்தது.. முழு விவரம்!

Published

on

இன்று (21/01/2023) ஆபரணத் தங்கம் விலை கிரமுக்கு 5 ரூபாய் விலை குறைந்து 5320 ரூபாயாக உள்ளது.

சவரன் 8 கிராம் ஆபரண தங்கம் விலை 40 ரூபாய் குறைந்து 42,560 ரூபாயாக உள்ளது.

24 காரட் சுத்த தங்கம் விலை கிராம் 5682 ரூபாயாக உள்ளது. சவரன் 8 கிராம் 45456 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை கிராம் 20 பைசா குறைந்து 74 ரூபாய் 30 பைசாவக உள்ளது.

கிலோ வெள்ளி 74,300 ரூபாயாக உள்ளது.

Trending

Exit mobile version