வணிகம்

ஒரே நாளில் தங்கம் விலை திடீர் பவுனுக்கு ரூ.280 குறைவு (06/12/2022)!

Published

on

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (06/12/2022) கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 5,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 40,080 ரூபாயாகக் குறைந்துள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5412 ரூபாயென விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது கிராமுக்கு 60 பைசா குறைந்து, 70.80 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 70,800 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

Trending

Exit mobile version