சினிமா செய்திகள்
மண்வாசம் வீசும் ‘தொரட்டி’ டிரைலர் ரிலீஸ்!
Published
4 years agoon
By
seithichurul
பருத்திவீரன், மேற்குதொடர்ச்சி மலை, தென்மேற்கு பருவக்காற்று, பரியேறும் பெருமாள் வரிசையில் மற்றுமொரு எதார்த்தமான படமாக தொரட்டி உருவாகியுள்ளது. அதன் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குநர் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லீடு ரோலில் ஷமன் மித்ரு மற்றும் சத்ய கலா நடித்துள்ளனர்.
முற்றிலும் புதுமுகங்களின் அணிவகுப்புடன் இந்த படம் உருவாகியுள்ளதால், ஒரு ரியாலிட்டி தெரிகிறது. ஆனால், எடிட்டிங் சற்று குறைவாக இருப்பது டிரைலரிலேயே தெரிகிறது.
பிராக்யூ உள்ளிட்ட பல சர்வதேச விருது விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளியுள்ளது என டிரைலரில் அவர்களே குறிப்பிட்டுள்ளனர். பார்க்கலாம், தமிழ் சினிமாவுக்கு இன்னொரு மண்வாசனை படம் கிடைக்கின்றதா என்பதை!
You may like
-
’தெலுங்கு வாடை ரொம்ப ஓவரா இருக்குதே.. அதற்குள் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்ற ‘வாரிசு’
-
’வாரிசு’ டிரைலர் ரிலீஸ் தேதி, சென்சார் தகவல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? அஜித் அதகளப்படுத்தும் ‘துணிவு’ டிரைலர்
-
ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி
-
’விக்ரம்’ படத்தால் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கின்றோம்: ’யானை’ படக்குழு அறிவிப்பு
-
அருண்விஜய்யின் ‘யானை’ படத்தின் அட்டகாசமான டிரைலர்