Connect with us

தொழில்நுட்பம்

குடியரசு தின சிறப்பு தள்ளுபடி! அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டலில் எக்கச்சக்க ஆஃபர்!!

Published

on

இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங்கில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சாம்ங்க் எம்51 ஸ்மார்ட்போனின் விலை 2,000 ரூபாய் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. இதில் 6.7 இன்ச் அளவிலான பெரிய திரை, 7000 mAh சக்தி கொண்ட பேட்டரி, 64 மெகா பிக்சல் பிரைமரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதே போல் ரெட்மி 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை 18,999 ரூபாய் ஆகும். தறபோது இது 14,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தை பெயர் மாற்றம் செய்யாமல் ஜியோ கையில் எடுத்துள்ளது. அதனால் ஜியோவைப் போலவே ரிலையன்ஸ் டிஜிட்டலிலும் எக்கச்சக்க ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து டிஜிட்டல் பொருட்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களுக்காக லேப்டாப் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. செல்போன்கள் சற்று பழைய  ஸ்மார்ட்போன்களாக இருந்தாலும், அதற்கும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 76 ஆயிரம் ரூபாய் லேப்டாப் கிட்டத்தட்ட 60000 ரூபாய்க்கு கிடைக்கிறது.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?