Connect with us

தொழில்நுட்பம்

Amazon Offer: ஸ்மார்ட்போன் வாங்க சரியான தருணம்!

Published

on

ஆன்லைன் ஷாப்பிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கம் அமேசானில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு சலுகைககள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்கள், இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனெனில் சுமார் 40 சதவீதம் வரையில் ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐபோன் 11 இல் தொடங்கி ஒன்பிளஸ் 8 டி, ஒன்பிளஸ் நார்ட், சாம்சங் கேலக்ஸி எம் 51, எம் 21,  எம் 31, ரெட்மி 9 ப்ரைம், ரெட்மி நோட் 9 என முன்னனி நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்கள் உள்ளன.

குறிப்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீ 1000 ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் அசல் விலை 13,999 ரூபாய் ஆகும். தற்போது ஆஃபரில் 12,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இவை தவிர ஹெச்டிஎப்சி வங்கியின் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் ஸ்மார்ட்போன்கள் வாங்கினால் 1,500 ரூபாய் வரையில் கூடுதல் தள்ளுபடியும் உண்டு.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?