வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இந்து அறநிலையைத் துறையில் வேலை!

Published

on

தமிழ்நாடு இந்து அறநிலையைத் துறையில் காலியிடங்கள் 65 உள்ளது. எக்சிகியூட்டிவ் ஆபீசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: EXECUTIVE OFFICER, GRADE-IV, எக்சிகியூட்டிவ் ஆபீசர்

மாதம் சம்பளம்: ரூ.19500 – 62000

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்ப் புலவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 01.07.2018 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: ரூ.150. இதனை இணையத்தில் செலுத்தவும்.

இணையத்தில் விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_32_notyfn_EOGrade_IV.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 3.12.2018

Trending

Exit mobile version