தமிழ்நாடு

தமிழகத்தில் பஸ் கட்டணம் எவ்வளவு உயருகிறது? விரிவான தகவல்

Published

on

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எவ்வளவு உயர்த்தப்படுகிறது என்பது குறித்த தகவல் போக்குவரத்துத்துறையில் இருந்து கசிந்துள்ளது

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயரவில்லை என்றாலும் தற்போது இருக்கும் பேருந்து கட்டணம் அதிகமென்று பொது மக்கள் மனதில் ஒரு எண்ணம் உள்ளது
இந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் எவ்வளவு உயர்த்தப்படலாம் என்ற பரிந்துரை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அந்த தகவல் இதோ:

புறநகர் சாதாரண பேருந்து (10 கிமீ) – ரூ.5ல் இருந்து ரூ.6

புறநகர் இடைநில்லா பேருந்து (30 கிமீ) – ரூ.18ல் இருந்து ரூ.27

நவீன சொகுசு பேருந்து 30 கிமீ) – ரூ.21ல் இருந்து ரூ.33

விரைவு பேருந்து 30 கிமீ) – ரூ.17ல் இருந்து ரூ.24

குளிர்சாதனப் இருந்து 30 கிமீ) – ரூ.27ல் இருந்து ரூ.42

வால்வோ பேருந்து 30 கிமீ) – ரூ.33ல் இருந்து ரூ.51

Trending

Exit mobile version