சினிமா3 months ago
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய சாய் காயத்ரி- என்ன காரணம்?
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் இருந்து ஐஷ்வர்யா விலகி இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முக்கியமானது. இதில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி தற்போது அந்த சீரியலில் இருந்து...