சினிமா செய்திகள்3 months ago
ரஜினியை ஓஷோவுடன் ஒப்பிட்ட அல்ஃபோன்ஸ் புத்திரன்!
நடிகர் ரஜினிகாந்த்தை ஓஷோவுடன் ஒப்பிட்டு அல்ஃபோன்ஸ் புத்திரன் பேசியுள்ளார். ’நேரம்’, ‘பிரேமம்’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன். கடைசியாக அவரது ‘கோல்டு’ திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமாவை கவனித்தும் இங்குள்ள நட்சத்திரங்கள்...