வேலைவாய்ப்பு3 months ago
‘ஜவான்’ குறித்து அனிருத்: ‘இது என்னுடைய சிறந்த இசை!’
ஷாருக்கான் நடித்து வரக்கூடிய ‘ஜவான்’ படத்தின் இசை குறித்து அனிருத் பேசியுள்ளார். தமிழில் ‘ராஜா ராணி’ படம் மூலமாக அறிமுகமான இயக்குநர் அட்லி தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலமாக பாலிவுட்டில் இயக்குநராக தடம் பதிக்கிறார்....