இந்தியா3 months ago
இளைஞர்கள் இந்த கலாச்சாரத்தில் ஈடுபடக்கூடாது.. மூன்லைட்டிங் குறித்து இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி..!
வீட்டில் இருந்து பணி செய்யும் வொர்க் ப்ரம் ஹோம் மற்றும் மூன்லைட்டிங் ஆகிய கலாச்சாரத்தில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் பல ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி...