சினிமா செய்திகள்2 வருடங்கள் ago
கமல்ஹாசனிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரிடம் ரஜினிகாந்த் நலம் விசாரித்து தகவல் வெளிவந்துள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் தான் தொடங்கிய கதர்...