தமிழ்நாடு3 months ago
கலவரத்தை தூண்டும் அண்ணாமலை… பாய்ந்தது 4 பிரிவுகளில் வழக்கு!
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்திகளால் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழலும் நிலவியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...