வேலைவாய்ப்பு2 மாதங்கள் ago
சென்னை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அரசு வேலை: 4 காலிப் பணியிடங்கள் | ஜனவரி 20 கடைசி தேதி!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கோயில்களில் அவ்வப்போது காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ள ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் தற்போது காலியாக உள்ள...