சினிமா3 years ago
மெலேபிசென்ட் – 1 விமர்சனம்… பழக்கப்பட்ட அழகான தேவதைக் கதை…
மெலேபிசென்ட். காட்டில் வாழும் ஒரு தேவதைக்கும் எதார்த்தமாக சந்திக்கும் ஒரு சிறுவனுக்கு நட்பு உண்டாகிறது. அப்போ காட்டில் வாழும் அந்த தேவதையால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி அந்த தேவதையை கொல்ல முயல்கிறான் அந்த...