ஆரோக்கியம்4 months ago
தோல் தடிப்பைக் குணமாக்கும் கருமிளகு!
கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்லது. கருமிளகு டீக்குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் 2 டேபிள் ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்க்கவும்.இதை அப்படியே மூடி வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு...