சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு விசா: இதுதான் ப.சிதம்பரம் வீட்டின் சோதனைக்கு காரணமா?
சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு கார்த்தி சிதம்பரம் விசா வாங்கி கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் இன்று அவருடைய வீட்டில் சிபிஐ அதிகாரிகள்…