ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வறட்சி.. 3 வருடமாக மழையின்றி மக்கள் அவதி!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று வருடமாக மழை பெய்யாததால் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா தற்போது மோசமான வறட்சியை சந்தித்து இருக்கிறது. கடந்த 800-950 வருடங்களில்…