வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வரும்…