உலகம்3 months ago
பிணங்களை தோண்டி மண்டை ஓடுகளுக்கு முத்தமிடும் இளைஞன்.. லைவ் வீடியோ ஒளிபரப்பியதால் பரபரப்பு..!
சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை பதிவு செய்து ஏராளமான லைக்களையும் பார்வையாளர்களையும் பெற்று அதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் தற்கால இளைஞர்களிடம் அதிகம் உள்ளது. இதற்காக அவர்கள் பல வகைகள் ரிஸ்க் எடுக்கிறார்கள்...