வீடியோ2 years ago
சைக்கிள் வீல போல.. தாறுமாறாக பட்டையக் கிளப்பும் சந்தானத்தின் டிக்கிலோனா பாட்டு!
சந்தானம், யோகிபாபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் டிக்கிலோனா. காமெடியனாக இருந்த சந்தானம் பின்பு ஹூரோவாக மாறி தனக்கென உரிய பாணியில் திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது காமெடி சந்தானத்தின் இடத்தை நிரப்பும் வகையில் யோகிபாபு...