பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று கே.பாக்யராஜ் கூறிய நிலையில் நெட்டிசன்களின் சரியான கவனிப்பு காரணமாக தற்போது அவர் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. இன்று காலை நடந்த விழாவில் கே பாக்யராஜ்...
பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்த கருத்தை 4 வழக்குகளிலும் தனித்தனியான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த...
உலகெங்கும் கிளைகள் கொண்ட பிரபல உணவு நிறுவனமான கேஎஃப்சி இந்தியாவிடம் தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியா உள்பட உலகம் முழுவதும் தனது உணவு...
பட்டா கத்தியுடன் கெத்து காட்டிய இளைஞர் ஒருவர் போலீஸ் கவனிப்பிற்கு பின் திடீரென மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் வேண்டும் என்பதற்காக சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்...
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டவர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் சில திரைப்படங்களில் தேவைப்பட்டால்...
சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் படுவேகமாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அவரின் தோழி பவானி என்பவர் உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சென்னையில் நேற்று பிரசாரம் செய்தபோது அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். சென்னை மதுரவாயில் சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து திமுக எம்பி ஆர் ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழக...
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் செய்தியாளர்களை சந்தித்தார்....
தேசத்துரோக வழக்கில் மேல்முறையீடு செய்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனக்கு ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்பேன், மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் என செய்தியாளர் சந்திப்பில் காட்டமாக தெரிவித்துள்ளார். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும்...
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேய வீரர் ஸ்மித்தை கலாய்த்ததற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த போட்டியில்...
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் சம்மந்தமே இருக்காது என்பதை கூறும் விதமாக ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் மீம் ஒன்றை பிரபல நடிகர் விவேக் ஓபராய் தனது டுவிட்டர்...
நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சர்கார் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் நிகழ்கால அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் சலசலப்பை உருவாக்கியது. குறிப்பாக அதிமுகவினரையும், ஆளும் தரப்பையும் ரொம்பவே...
சர்கார் கதை திருட்டு விவகாரம் இன்று சமரசம் செய்யப்பட்டு முடிவுக்கு வந்தது. எனவே சர்கார் திரைப்படம் தீபாவளிக்காக 2018 நவம்பர் 6-ம் தெதி வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்தக் கதை திருட்டு விவகாரத்தில் சர்கார் படக்குழுவினருக்கு எதிராகக்...
கடந்த மாதம் புதுக்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தை அவதூறாக, தரக்குறைவாக நீதிமன்றமாவது மயிராவது என்று ஆவேசமாக கூறினார். இந்த விவகாரம்...