சினிமா2 weeks ago
வெளியான ஒரே மாதத்தில் வசூலில் சாதனை செய்த ‘வாத்தி’!
தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் வெளியான ஒரே மாதத்தில் சாதனை படைத்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், சம்யுக்தா மேனன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியானது....