தமிழகத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி!
வட இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை திடீரென தமிழகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…