தன்னைப் பற்றியோ தனது குடும்பத்தை பற்றியோ கேலி செய்து மீம்ஸ் போட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்திய போது திடீரென ஏற்பட்ட கலவரம் குறித்த வழக்கில் தொடர்புடைய பிரபல நடிகர் ஒருவர் திடீரென சாலை விபத்தில் மரணம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் மத்திய...
ஐநூறு திரைப்படங்களுக்கு மேல் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்தவரும் பாடகருமான டிகேஎஸ் நடராஜன் அவர்கள் காலமானார். அவருக்கு வயது 87. கடந்த 1954 ஆம் ஆண்டு திரையுலகில் நடிகராக அறிமுகமான டிகேஎஸ் நடராஜன், டிகேஎஸ்...
தஞ்சை பெரிய கோவில் பற்றி ஜோதிகா பேசியது கடந்த சில நாட்களாகச் சர்ச்சையாகி வரும் நிலையில், அவரது கணவர் சூர்யா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சூர்யா வெளியிட்ட அறிக்கையில், “மரம் சும்மா இருந்தாலும் காற்று...
2013-ம் ஆண்டு வெளியான காமெடி திரைப்படமான, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த, சந்தானத்தின் நண்பருமான மருத்துவர் சேதுராமன், வியாழக்கிழமை இரவு இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு நேர...
நடிகர் தனுஷ் இப்போது பரியேறும் பெருமாள் இயக்குநர், மார் செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 1991-ம் ஆண்டு மணியாச்சியில் நடைபெற்ற சாதி கலவரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதனை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து...
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று ரத்து செய்தது மத்திய அரசு. இதனையடுத்து அதனை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கியுள்ளது மத்திய அரசு....
நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்ததை அடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவாரோ என்ற பரபரப்பு நிலவி வருகிறது. நடிகர் சங்க செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் அரசியல் ஆர்வமும்...
ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகர்...
பிரபல நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து பேசினார். இது பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சூர்யாவை பாஜகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டது. அதில்...
பிரபல நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து பேசினார். இது பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சூர்யா வன்முறையை தூண்டும் விதமாக பேசுகிறார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்....
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மெகா வெற்றியை பெற்றதன் மூலம் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக கடந்த வியாழன் அன்று பிரதமராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழா வெகு விமரிசையாக டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர்...
பாமக மக்களவை தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்ததையடுத்து அந்த கட்சியில் இருந்து விலகினார் அதன் மாநில துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித். இந்நிலையில் ரஞ்சித் தன்னை டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைத்துக்கொண்டார். டிடிவி தினகரனை...
மக்களவை தேர்தலுக்காக பாமக அதிமுக,பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாமகவினரே இந்த கூட்டணியை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாமகவில் மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்த நடிகர்...