இந்தியா7 வருடங்கள் ago
மோடியின் உச்சகட்ட தேச விரோத செயல்கள்: ராகுல் காந்தி கடும் தாக்கு!
காங்கிரஸ் கட்சி தேச விரோத கட்சியாக மாறிவருவதாக பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் கண்ணூரில் வைத்து மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். கண்ணூரில் செய்தியாளர்களை...