தமிழ்நாடு3 months ago
தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற டெல்லியில் திமுக வலியுறுத்தல்!
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திரும்ப அனுப்பியுள்ள நிலையில் தமிழக ஆளுநரை உடனையாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என நாடாளுமன்ற திமுக...