இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் ஆதித்யா பூரி!
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியாக எச்டிஎப்சி-ஐ உருவாக்கிய பிறகு, அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித்யா பூரி ஓய்வு பெற்றுள்ளார். எச்டிப்சி வங்கியின் தலைமை பொறுப்பில்…