இந்தியா5 months ago
ஜனவரி முதல் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது அவ்வளவு ஈஸி கிடையாது: புதிய விதிமுறை அமல்!
டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு அவ்வப்போது புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் தற்போது தானியங்கி முறையில் டிரைவிங் லைசென்ஸ் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் பல்வேறு முறைகேடுகள்...